வலிதரும் மகாவலி

மகாவலி ஆறு குறித்தும், அதன் பெயரால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம் கடந்து வந்த பாதை, அதன் பின்னாலுள்ள அரசியல் , குறித்தும் அலசிய த...

Saturday, October 13, 2018

venuthan

வலிதரும் மகாவலி


மகாவலி ஆறு குறித்தும், அதன் பெயரால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம் கடந்து வந்த பாதை, அதன் பின்னாலுள்ள அரசியல் , குறித்தும் அலசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி.


Read More

Thursday, August 23, 2018

venuthan

தேவநம்பியதீசன்

இலங்கையில் பெளத்த மதம் பரவ காரணமாயிருந்த மன்னன் தேவநம்பிய தீசனின் வரலாற்றுடன் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி .



Read More

Tuesday, August 14, 2018

venuthan

நாக(ர்)வம்சம்

இலங்கையின் பழங்குடிகளில் ஒன்றான நாகர்கள் பற்றிய விடயங்களை அலசிய ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி
Read More

Thursday, August 2, 2018

venuthan

கடல்வழி நிலைக்கும் உயிரிழை




'இராமர் பாலம்' குறித்த தகவல்கள்,அதனோடு தொடர்புபட்ட விடயங்கள் குறித்து கனேடியத் தமிழ்த் தொலைக்காட்சியான tvi HD இல் ஒளிபரப்பான விபரண நிகழ்ச்சி.

Read More

Thursday, July 26, 2018

venuthan

மாவீரன் பண்டாரவன்னியன்


ஈழநாட்டின் வன்னி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் என்ற புகழுக்குரிய மாவீரன் பண்டாரவன்னிய மன்னனின் வாழ்க்கை, மற்றும் அவருடைய காலத்தோடு தொடர்புடைய வரலாற்றுத் தகவல்களையும், தரவுகளையும் தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அண்மையில் கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் தொலைக்காட்சியான tvi இல் ஒளிபரப்பானது.

மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு குறித்தும், வன்னிப் பெருநிலம் குறித்தும் அறிந்தவற்றையும், அறியவேண்டியவற்றையும் சுவைப்படத் தொகுத்தளித்த அந்த நிகழ்ச்சி காணொளி வடிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


Read More